சூடான் அதிபர் (President of the Republic of Sudan) ஒமர் ஹசன் அஹ்மத் அல்-பஷீர் (Omar Hassan Ahmed AL-Bashir) இரண்டு நாள் பயணமாக உகாண்டாவிற்கு வந்துள்ளார். அவரை உகாண்டா ஜனாதிபதி யோவேரி ககுட்டா முசெவேனி (Yoweri K. Museveni) வரவேற்றார்.
![]() |
Sudan President Omar Hassan Ahmed Al-Bashir (Left) and Uganda President Yoweri Museveni (Right) |
பின்னர் என்டபி (Entebbe) யில் உள்ள ஸ்டேட் ஹவுஸ்-ல் சூடான் அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உகாண்டா அதிபருடன், அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னர், சூடான் அதிபர் ஒமர் பஷீருடன், அதிபர் முசவேனி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

0 Comments