குலு என்ற நகரம் உகாண்டாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. கம்பாலாவில் இருந்து குலு 340 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நகருக்கு விமானம் மற்றும் ரெயில் சேவை உள்ளது.