உகாண்டாவில் உள்ள Kazinga Channel சேனல் ஏரி எட்வர்ட், ஏரி ஜார்ஜ் மற்றும் ராணி எலிசபெத் தேசிய பூங்கா ஆகியவற்றை இணைத்து உள்ளது. 32 கிலோ மீட்டர் நீளத்திற்கு இயற்கை சேனலாக காணப்படுகிறது. இந்த சானலில் நீர்யானைகள், நைல் முதலைகள் உள்ளன.