புகாலா தீவு விகடோரியா ஏரியில் உள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். இது 27,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. இதன் தலைமை நகரமாக கலங்கலா உள்ளது.