Murchison Falls National Park
முர்ஷிசன் அருவி தேசிய பூங்கா (Murchison Falls National Park) உகாண்டா அரசின் தேசிய பூங்காவாகும். இது உகாண்டா அரசின் மேற்பார்வையின் கீழ் உள்ளது. உகாண்டாவின் வடமேற்கு பகுதியில் நைல் நதி பகுதியில் ஆல்பர்ட் ஏரி கரை பகுதியில் உள்ளது. இங்கு சிங்கங்கள், யானைகள், ஓட்டக சிவிங்கி, குரங்குகள், மான்கள் காணப்படுகின்றன.
Murchison Falls National Park Entrance Gate |
ஆண்டுதோறும் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
Murchison Falls National Park |
0 Comments