உகாண்டா பூமத்திய ரேகை கோடு கம்பாலா - மாசாக்கா சாலையில் Kayabwe பகுதியில் அமைந்துள்ளது. இது Mpigi மாவட்டத்தில் உள்ளது. Kasese மாவட்டத்தில் உள்ள ராணி எலிசபெத் தேசிய பூங்கா பகுதியிலும் பூமத்திய ரேகை கோட்டை காண முடிகிறது.