சிபி நீர்வீழ்ச்சி உகாண்டாவின் பாலே வடகிழக்கு மாவட்டத்தில் உள்ளது. இது எல்கான் தேசிய பூங்கா அருகே உள்ளது. நீர்வீழ்ச்சிக்கு தனிநபர்களும், உகாண்டா வனசகர அமைப்பு மூலமாகவும் பயணிகள் செல்கின்றனர்.
மற்ற நீர்வீழ்ச்சிகளை விட மிக குளிர்ச்சியாக எப்பொழுதும் காணப்படுகிறது. இந்த பகுதியில் காணப்படும் பல தாவர இனங்கள் பல மருத்துவ குணங்கள் அடங்கியவைகளான உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments