ஜிஞ்ஜா, உகாண்டாவில் பெரிய மூன்றாவது நகரமாகும். இது ஈஸ்ட் ஆப்ரிக்காவின் பொருளாதார மண்டலமாக விளங்குகிறது. இங்கு நைல் நதியின் பெரிய பாலம் ஓன்று உள்ளது.