கபரோலே மாவட்டம், உகாண்டாவின் மேற்கத்திய மாவட்டமாகும். இது டோரோ ராஜ்யத்தின் (Kingdom of Toro) ஒரு பகுதியாக உள்ளது.