க்யோகா ஏரி 1,720 சதுர கிமீ பரப்பளவு உள்ள பெரிய ஏரியாகும். இது பெரிய ஏரியாக கருத்தப்பட்டாலும், சுமார் 5.7 மீட்டர் ஆழத்தை மட்டுமே உடையது. இப்பகுதிகள் முற்றிலும் சதுப்பு நிலப்பகுத்தியை கொண்டுள்ளது. ஏரியை நீர்த்தாமரைகள் மற்றும் நீர் அல்லிகள் மூடப்பட்டு காணப்படும். இங்கு முதலைகள் அதிகளவில் உள்ளன.