குயின் எலிசபெத் தேசிய பூங்காவில் சிறுத்தைப்புலிகள், எருமைகள் மாறும் சிங்கங்கள் உள்ளன. இங்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.