மவுண்ட் எல்கான் தேசிய பூங்கா (Mount Elgon National Park), வடகிழக்கு விகடோரியா ஏரி பகுதியில் உள்ளது. பூங்கா 7,279 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உகாண்டா மற்றும் கென்யா எல்லையருகே உள்ளது. கென்யா பகுதியில் 169 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும், உகாண்டா பகுதியில் 1,110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் உள்ளடக்கியது.