Kibale தேசிய பூங்கா உகாண்டா தெற்கு பகுதியில் உள்ள பசுமை மாறா மழைக்காடுகளை கொண்ட பகுதியாகும். இங்குள்ள வனப்பகுதியை பாதுகாக்க 1993 இல் அமைப்பு ஓன்று நிறுவப்பட்டது. இது ராணி எலிசபெத் தேசிய பூங்காவின் தொடர்ச்சியான பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சிம்பன்சிகள் மற்றும் மற்ற விலங்குகளில் 12 இனங்கள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கின்றனர்.