Kidepo Valley National Park வடகிழக்கு உகாண்டாவில் கரமோஜா (Karamoja) பகுதியில் 1,442 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள தேசிய பூங்காவாகும். இங்கு Kidepo மலை மற்றும் Kidepo, Narus ஆறுகள் உள்ளன.