Semuliki தேசிய பூங்கா உகாண்டாவில் மேற்கு பகுதியில் Bundibugyo மாவட்டத்தில் Bwamba பகுதியில் அமைந்துள்ளது. இது 1993 ஆக்டோபரில் தோற்றுவிக்கப்படட தேசிய பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு தாழ்நிலை வெப்ப மண்டலக்காடுகள் உள்ளன. இது 194 சதுர கிமீ சுற்றளவில் உள்ளது. பலவேறு வகையான பறவைகள், விலங்கினங்கள் உள்ளன.