கலங்கலா மாவட்டம், உகாண்டாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கலங்கலா நகரம், மாவட்டத்தின் தலைநகரமாக விளங்குகின்றது.