கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டார் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர் (வயது 68). இவர் உகாண்டாவில் பல காலமாக வியாபாரம் செய்து வந்தார். உகாண்டா நாட்டில் உள்ள கஸேஸே என்ற இடத்தில் வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை (02-08-2017) 2 மணி அளவில், அவர் திடீர் என ஏற்பட்ட இதய பலனிழப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார். அன்னாருடைய நல்லடக்கம் நாளை (03-08-2017) காலை 8 மணிக்கு உகாண்டா கஸேஸேயில் வைத்து நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மேற்படி தொடர்புக்கு: +256 77 251 2033


0 Comments