உகாண்டா பிரம்ம சமாஜ் (Uganda Brahma Samaj) மற்றும் இந்தியன் அசோசியேசன் உகாண்டா (Indian Association Uganda) இணைந்து செப்டம்பர் 9-ம் தேதி “India Day 2017” என்ற நிகழ்ச்சியினை வழங்குகின்றனர்.
நிகழ்ச்சியில் பிரபல பாடகர் “சுக்விந்தர் சிங்” (Sukhwinder Singh) கலந்து கொள்கிறார். இவர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சாருக் கான் நடித்த “தில்சே” படத்தில் “சைய சைய” பாடல் மூலம் மிக பிரபலமானார்.
நிகழ்ச்சி செப்டம்பர் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் “கொலொலோ ஏர்ஸ்ட்ரிப்” (Kololo Airstrip) –ல் வைத்து நடைபெறுகிறது.