உகாண்டாவில் உள்ள ஷரியா உகாண்டா முஸ்லிம் சுப்ரிம் கவுன்சில் (Sharia Uganda Muslim Supreme Council (UMSC)) இயக்குநர், ஷேக் யஹயா இப்ராஹிம் ககுன்குலு (Sheikh Yahaya Ibrahim Kakungulu) 27-ம் தேதி முதல் ரமலான் நோன்பு துவங்குவதாக அறிவித்தார். ரமலான் நோன்புக்கான சிறப்பு “தராவீஹ்” தொழுகை (Taraweeh Prayer) நாளை (26-05-2017) இரவு முதல் துவங்குகிறது.
ஓல்ட் கம்பாலாவில் உள்ள UMSC-ன் தலைமை அலுவலகத்தில் வைத்து இதனை இயக்குநர் அறிவித்தார்.