உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் உகாண்டா வாழ் தமிழர்களின் குழந்தைகளுக்கான சிறப்பு தமிழ் பயிற்சி வகுப்புகள் வாரந்தோறும் சனிக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புயா என்ற பகுதியில் உள்ள “அவர் லேடி ஆஃப்பிக்கா ஸ்கூலில்” (Our Lady Africa School, Mbuya, Kampala) வைத்து வரும் 10-ம் (June 10th 2017) தேதி முதல் நடத்தப்படுகிறது. வகுப்புகள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

இந்த சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளும் குழந்தைகளுக்கு பதிவுக்கட்டணம் கிடையாது. தமிழ் பயிற்சியில் கலந்து கொள்வதற்கான மேற்படி தகவல்களுக்கு,
For more details contact Mrs. Hemalatha, 0774073098 & Mrs. Vanitha, 0752453500


0 Comments