அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் (Donald J Trump) மற்றும் ஹிலாரி கிளிண்டன் (Hillary Clinton) ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவிய சூழ்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவருக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசேவெனி (Yoweri K Museveni) வாழ்த்து தெரிவித்தார்.

அதிபர் முசேவெனி ஆப்ரிக்க ஒன்றிய தன்னார்வ நாடுகளின் (African Capacity for Immediate Response To Crises) உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அடிஸ் அபபா (Addis Ababa) வில் உள்ள ஷெரட்டன் (Sheraton) ஹோட்டலில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த போது, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் க்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் ஆமெரிக்காவிற்கான உகாண்டா தூதர் டெபோரா மலக் (Deborah Malac) க்கும் அடுத்த அமெரிக்க ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0 Comments