Former Forum for Democratic Change (FDC) கட்சியின் ஜனாதிபதி வேட்ப்பாளரும், தலைவருமான டாக்டர் கிஸா பேசிக்யே (Kiiza Besige), போர்ட் போர்டல் (Fort Portal) பகுதியில் நிதி திரட்டும் விழாவில் கலந்து கொண்டார்.
பேசிக்யே செல்லும் வழியில் கட்சி தொண்டர்கள், அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பேசிக்யே வழிநெடுகிலும் மக்களை பார்த்து கையசைத்து சென்றார். அப்போது போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

தொடர்ந்து நிகழ்சசியில் கலந்து கொண்டு பேசினார். போர்ட் போர்டல் மாவட்ட கட்சியின் தலைவர் ருசோகே யாகடோ (Rusoke Nyakato) நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசும் போது, இந்த பகுதியில் ஒரு சிறிய அளவிலான நிலம் வாங்க உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.