உகாண்டா தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆப்பிரிக்கா பேட்மிண்டன் போட்டி கம்பாலாவில் வைத்து நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் 600 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ் சங்க தலைவர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.