உகாண்டா மக்கள் பாதுகாப்பு விமானப்படை தளபதியாக (Uganda People’s Defense Air Force - UPDF) இருந்தவர் டேவிட் காடோரோகோ (Col. David Katorogo). இவர் கடந்த 20-ம் தேதி நடந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இவர் தன்னுடைய சொந்த மாவட்டமான கெய்ஜோஜோ (Kyenjojo) வில் இருந்து தனது குடும்பத்தினருடன் ஒரு வாகனத்தில் பயணம் செய்தார்.
அவர் சென்று கொண்டிருந்த கம்பாலா தேசிய சாலை முபேண்டே (Mubende-Kampala highway) பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார். மற்றவர்கள் காயத்துடன் உயிர்தப்பினர்.


0 Comments