உகாண்டா மக்கள் தொகை கடந்த ஆண்டு கணக்கெடுப்பின்படி 34.6 மில்லியனாக இருந்தது. அடுத்த ஆண்டில் (1918) 40 மில்லியனை கடந்து செல்ல வாய்ப்புதாக தெரிகிறது.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை உலக மக்கள்தொகை தினம் (World Population Day) கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நிதி மந்திரி டேவிட் பஹாட்டி (David Bahati) உரையாற்றும் போது, அடுத்த ஆண்டில் .உகாண்டா மக்கள் தொகை 40 மில்லியனாக இருக்கும் என்ற தகவலை தெரிவித்தார்.


0 Comments