உகாண்டாவில் ஜூலை 29-ம் தேதி (சனிக்கிழமை) அன்று சன் டிவி, விஜய் டிவி புகழ் “காமெடி மன்னன்” மதுரை முத்துவின் மாபெரும் காமெடி நிகழ்ச்சி “உகாண்டா தமிழ் சங்கம்” சார்பில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி, கம்பாலாவில் உள்ள “கோல்ஃப் கோர்ஸ் ஹோட்டல்” (Golf Course Hotel) இல் வைத்து இரவு 7 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. மதுரை முத்துவுடன் தொலைக்காட்சி புகழ் பாடகர் ரஹ்மானும் கலந்து கொள்கிறார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உகாண்டா தமிழ் சங்க தலைவர் எம்மெஸ் சலீம், செயலாளர் முஹம்மது ராபி மற்றும் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


0 Comments