உகாண்டாவில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான “Tyre Express” சார்பில் மாபெரும் நோன்பு திறப்பு நிகழ்ச்சியான “இஃப்தார் விருந்து” நேற்று (19-06-2017) மாலை 6:30 மணி அளவில் கம்பாலா, புகுலோபி பகுதியில் உள்ள “டால்ஃபின் சூட்ஸ்” (Dolphin Suites) ரெஸ்டாரன்ட்டில் வைத்து நடைபெற்றது.

இந்நிறுவனம் புகழ்பெற்ற “Dunlop Tyres” ன் விநியோகஸ்தராக உள்ளனர். நிகழ்ச்சியில், உகாண்டா தமிழ் சங்கம், கேரள சமாஜன், உகா சேவா மற்றும் கம்பாலா கூடைப்பந்து க்ளப் உறுப்பினர்கள் ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டன.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிறுவனத்தில் வணிக மேலாளர் எம்மெஸ் சலீம் செய்திருந்தார்.
![]() |
| நிகழ்வின் போது "தொழுகை" நடைபெற்ற காட்சி |
![]() |
| நிறுவன வணிக மேலாளர் "எம்மெஸ் சலீம்" (வலது) |
![]() |
| உணவு விருந்து நடைபெற்ற காட்சி |





0 Comments