உகாண்டா மண்டல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இந்தியன் அசோசியேஷன் இணைந்து மார்ச் 5-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாபெரும் இரத்தத்தான முகாமை நடத்துகிறது.

இரத்தத்தான முகாம் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள அகாசியா மாலில் (Acacia Mall, Kampala) வைத்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

0 Comments