கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் பிள்ளை (வயது 45). இவர் உகாண்டா, கம்பாலாவில் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் உடல்நல குறைவால் கம்பாலாவில் உள்ள "சாம்பியா மருத்துவமனையில்" (Nsambya Hospital) சிகிட்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று (13-02-2019) காலையில் மருத்துவமனையில் மரணமடைந்தார்.
அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
0 Comments