உகாண்டாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் குற்றவியல் நீதிபதிகள் (High Court Judges and Magistrates) பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உகாண்டா நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நீதிமன்றங்களில் உள்ள இடைவெளிகளை நிரப்பவும், புதிய சேவையை வழங்குவதற்கான முயற்சியில், புதிய இடங்களுக்கு 22 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அறிக்கை, பிரதான நீதிபதி “கடுரீபே” (Chief Justice Katureebe) உடன் கலந்துரையாடல் செய்யப்பட்டு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நீதிபதிகள் புதிய நீதிமன்றங்களுக்கு ஆகஸ்ட் 15, 2017 முதல் பணியாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், நீதித்துறை அதிகாரிகள், புதிய நீதிமன்றங்களுக்கு செல்லும்முன், அவர்கள் தற்போதைய நீதிமன்றங்களில் உள்ள விசாரணை, நிலுவையிலுள்ள தீர்ப்புகள் மற்றும் மேம்பட்ட கட்டங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் முடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றம் செய்யப்பட்டுள்ள நீதித்துறை அதிகாரிகளின் பட்டியல்
Name
|
Current Station
|
New Station
|
High Court Judges
|
||
Justice Flavia Anglin Senoga
|
Deputy Head Executive Division
|
Deputy Head Criminal Division
|
Justice David Matovu
|
Resident Judge Mbarara
|
Deputy Head Family Division
|
Justice Alexandra Nkonge Rugadya
|
Deputy Head Family Division
|
Land Division
|
Justice Henry Isabirye Kawesa
|
Senior Resident Judge Mbale
|
Land Division
|
Justice Jane Kiggundu
|
Family Division
|
International Crimes Division
|
Justice Flavia Zeilja
|
Masaka High Court
|
Mbarara High Court
|
Justice Joseph Muragira
|
Deputy Head Criminal Division
|
Head Mubende High Court
|
Justice Musimbi
|
Executive Division
|
Inspectorate of Courts
|
Magistrates Grade – I
|
||
Kityo Patrick
|
Hoima
|
Luwero
|
Setrina Kyomugisha
|
Luwero
|
Mityana
|
Daniel Bwambale
|
Mityana
|
Hoima
|
Josephine Nakato
|
Rukungiri
|
Adjumani
|
Tindyebwa Adyeri
|
Rukungiri
|
Masaka
|
Joanita Muwanika
|
Bududa
|
Entebbe
|
Andrew Katurubuki
|
Adjumani
|
Rukungiri
|
Happy Anne Kyomuhangi
|
Masaka
|
Bududa
|
Juliana Kimono
|
Entebbe
|
Lugazi
|
Abdonson Awino
|
Gulu
|
Kalangala
|
Magistrate Grade – II
|
||
Lydia Wabuze
|
Mityana
|
Kisoro
|
0 Comments